அதிகாரம் அவர்களுடைய கையில் ...,
தீர்ப்பு மாத கணக்கில் ஒத்தி வைக்க படுகிறது, வேண்டும் என்றவுடன் தரப்படுகிறது ... ஏனனில் அவர்களே நீதி மன்றம்.
எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் , அவர்கள் தலை அசைத்தபிறகு தான் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். ஏனெனில் அவர்களே ஆளுநர்கள் .
முதலைமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டாலும் , இரண்டவது இடத்துக்கு சென்றாலும் , வெற்றியை பண ,அதிகார பலத்தின் மூலம் திருடலாம் . (கோவா ,மனிப்பூர் ) ஏனெனில் அவர்களே அரசியல் சட்டம் .
கட்சி பெரும்பாலான தொண்டர்கள் , நிர்வாகிகள் ஆதரவு , இல்லாமல் , வெறும் காகிததில் கணக்கு காட்டினால் , மூன்றாவது பெரிய கட்சியின் சின்னம் முடக்கப்படும் . ஏனெனில் அவர்களே தேர்தல் ஆணையம் .
எதிர்ப்பவர்கள் கோமாளிகளாகவும் , தேச துரோகிகளாகவும் சித்தரிக்க படுவார்கள் . ஏனனில் அவர்களே ஊடகம் ..
ஆனால் இந்த தேசம் அனைத்தையும் கடந்தது வந்து உள்ளது , ஒற்றை பெண்மணி தான் இந்தியா என்று இருந்த காலத்தையும் பார்த்தது அவரின் தோல்வியையும் பார்த்தது .
இது அவர்களின் காலம் , விளையாடட்டும் ,
வீசும் காற்று மாறும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக