திங்கள், 15 அக்டோபர், 2018

TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு

பாஜக 2ஜி  விடுதலைக்காக  திமுகாவிற்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் காங்கிரசை கழட்டி  விட்டு  பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்  என்பது  மட்டுமே .
தேர்தலில்  குறிப்பிட  தக்க வெற்றி  பெற்றால் , வட மாநிலங்களில் குறையும்  எண்ணிக்கைக்கு திமுக வின் நாடாளு மன்ற  உறுப்பினர்களை உபோயோகித்து கொள்ளலாம் .  2ஜி  அப்பீல் ஒன்றும்  இல்லாமல் போய்   மாவட்டங்களில்
கூட்டணி  பேச்சு  வார்த்தையில் 5 க்கும் குறைவான தொகுதிகளை காங்கிரஸ்க்கு  அளித்தால் காங்கிரஸ்  தானாகவே கூட்டணியை விட்டு வெளியேறும்  இது தான்  பிளான் .

 இங்குதான் TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு என்ட்ரி..பாஜக , திமுகா வின் கள்ளத்தனத்தை உணர்ந்த  ராகுல் , TTV யின்  அ ம மு க வுக்கும் கதவுகளை திறந்தே வைத்து இருக்கிறார் .
பாஜகவிற்காக காங்கிரசை பகைத்து  கொண்டால் ,தனித்து நிற்கும் திமுக  டெல்டா  மற்றும்  தென் மாவட்டங்களில் ஊதி தள்ளப்படும் .
அதே நேரத்தில் இந்தியா முழுதும் பாஜக வெற்றி பெற்றால் 2ஜி யில் திமுக கதி அதோ கதி தான். இருதலை கொல்லி எறும்பாக தவித்து இருக்கிறார் ஸ்டாலின்.

வரும் வட  மாநில சட்டசபை காங்கிரஸ் பெறும் வெற்றியை வைத்து தான் திமுகவின் பயணம் அமையும்.

1 கருத்து:

  1. காங்கிரசுக்கு டெல்டா , தென் மாவட்டங்களில் என்ன செல்வாக்கு இருக்கிறது ? சட்டசபை தேர்தலில் திமுக 50 மேற்பட்ட தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுகொடுத்து என்ன நடந்தது ? ஜெயலலிதா முதல்வர் ஆவதற்கு காங்கிரஸ் உதவியதுதான் நடந்தது .

    காங்கிரஸ் போட்டியிடட 90 % க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக சுலபாமாக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார் . கொடுத்த தொகுதிகளில் ஒழுங்கா வெற்றி பெற முடியாத கட்சிக்கு எந்த கட்சிதான் அதிகமாக தொகுதிகளை ஒதுக்கும் ?

    பதிலளிநீக்கு