அதுக்கு அவங்க அப்பா , 200 ரூபாய் அவ்ளோ சாதரணமா போச்சா ,அதோட மதிப்பு தெரியுமா உனக்கு ?
ஒரு திமுக உடன்பிறப்பு இணைய தளத்தில் 200 ரூபாய்க்காக எவ்ளோ கஷ்டப்படறான்னு தெரிஞ்சா நீ இப்டி கேட்க மாட்ட ?
அவன் 200 ரூபாய்க்காக கலைஞர் முதல் நான்காம் கலைஞர் உதயநிதி மகன் வரை, 2 டஜன் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் முட்டு கொடுக்கணும்.
200 ரூபாய்க்காக , மொத நாள் Go back Modi /amit shaw ன்னு ட்ரெண்ட் பண்ணிட்டு , மறுநாள் தலைமை நினைவஞ்சலிக்கு அவங்களையே தலைமையா போட்டா , கொஞ்சம் கூட வெட்க படாம அரசியல் நாகரீகம் ன்னு முட்டு குடுக்கணும்.
200 ரூபாய்க்காக, குடும்பம் ஒத்துமையா இருந்தா அஞ்சா நெஞ்சர் ன்னு சொல்லனும் , சண்ட வந்தா அராஜகம் பண்றவர் னு சொல்லணும் .
மொத நாள் வைகோவை துரோகின்னு ஸ்டேட்டஸ் போட்டு,மறுநாள் போர்வாள் னு சொல்லணும் .
ஒருநாள் ஈழ தமிழர் சகோதரன்னு சொல்லணும் , இன்னொரு நாள் அவனை தீவிரவாதி னும் சொல்லணும்
கூட்டணி கட்சின்னு உதவாத பத்து பேர் இருப்பாங்க , அவங்களுக்கும் 200 ரூபாய்க்காக ஒரு அடிஷனல் முட்டு ..
இதெல்லாம் விட கட்சிக்காரன் கூட்டத்துல பொண்ணுங்க இடுப்பை கிள்ளுவான் , பிரியாணிக்கு பாக்ஸிங் பண்ணுவான் அந்த கொடுமையை எல்லாம் நியாயபடுத்தனும் .
ஒரு மனுஷன் 200 ரூபாய்க்காக எப்படி பாடு படுறான் பாத்தியா ?
மகன் " அப்பா எனக்கு பணத்தோட அருமை தெரிஞ்சிடுச்சு , இனிமே நான் கேட்க மாட்டேன்