புதன், 24 பிப்ரவரி, 2016

என்னம்மா இப்படி பண்றிகளேமா


முதலில் ,
மொழிப் போரால் உருவாகிய இயக்கம் , இன்று ஆங்கில தினசரியில் தமிங்கிலிஸ் விளம்பரம்,
தாளமுத்து, நடராஜன் ஆவி உங்களை மன்னிக்கட்டும்.. வாழ்க தமிழ்


முதலமைச்சர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு . ஏழு கோடி மக்களை கொண்ட மாநிலத்தின் முதல்வர் , நாளைக்கு ஆயிரம் பேரை சந்தித்தாலும் ஆட்சி காலம் முழுவதும் சில லட்சம் பேரை மட்டும் சந்திதிதிருக்க முடியும்.
வெற்றி கரமாக மிக பெரிய நிறுவனங்களை நடத்தும் முதலாளிகள் கூட தங்கள் வாழ்நாளில் தங்களது நிறுவன உழியர் அனைவரையும் அனைவரையும் சந்திததில் லை .
ஒரு முதலமைச்சர் ,அமைச்சர்கள் ,அரசு உயர் அதிகாரிகள் அவர்களை சந்தித்து , மக்களை பொது கூட்டதில் , பொது நிகழ்சிகளில் சந்தித்தால் பொது மானது .

நோக்கியா வீழ்ந்த கதை உலகமே அறியும்,, மேலும் நோக்கியாவின் வருமான வரி ஏய்ப்பு வழக்கும் அறிவார்கள், அதற்கும் அதிமுக அரசை குறை கூறி விளம்பரம் ... என்னப்பா இது கூட தெரியலேயப் பா

என்னம்மா இப்படி பண்றிகளேமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக