ஏறத்தாழ 20 ஆண்டுகள் தொடர்ப்பு இல்லாமல் இருந்த பள்ளி நண்பர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்த போது உணர்ந்த சில விஷயங்கள் .
1. நல்ல கல்வி நிறைய நண்பர்களின் வாழ்வை மேன்மையடைய செய்துள்ளது .கல்விக்கான மதிப்பு என்றும் உள்ளது .
(Education is Important )
2. அதே நேரத்தில் மிகவும் சிறப்பாக படித்த நண்பர்களை விட , ஓரளவு நன்றாக படித்து , நல்ல அணுகுமுறை (attitude ) மற்றும் நல்ல தகவல் தொடர்பு திறன் (communication skills ) உடையவர்கள் வெற்றி அடைகிறார்கள் .
( Attitude with communication skills are as important as education )
3. சமூக பொருளாதார மாற்றத்தை விரும்பிய பலர் , நாட்டை மாற்றும் முயற்சியை கை விட்டு விட்டு நாட்டையே மாற்றி வெளி நாட்டில் குடியேறி விடுகின்றனர் .
(people want to change the country in childhood, mostly change the country of living only)
4. பள்ளியில் மிக தைரியம் ஆக இருந்த பெண்கள் பல பேர் இல்லத்தரசிகள் ஆகவும் , இருக்கும் இடமே தெரியாமல் இருந்த பெண்கள் பலர் வேலைக்கும் சென்று கொண்டு உள்ளனர்.
(Exposure after school or Mens are behind the women career path )
5. யாருமே விளையாட்டையோ , அரசியலையோ தேர்வு செய்ய வில்லை . அப்பறம் எங்க ஒலிம்பிக் பதக்கம் , அரசியல் மாற்றம் எல்லாம் ?
6 விவசாயதின் வீழ்ச்சி கிராம புற பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது , வேலை வாய்ப்பு ,பொருளாதார மேம்பாடு வேண்டுமானால் நரகத்திற்கு சாரி நகரத்திற்கு சென்றால் தான் முடியும் என்றாகி விட்டது வெகு சில நண்பர்களே கிராமத்தில் இருக்கின்றனர்
6. என்னை பொருத்த வரை எங்கோ சென்று லட்சம் , கோடியில் சம்பாதிக்கும் பொருளாதார வெற்றியை விட சொந்த ஊரில் பெற்றோர்,உறவினர் , நண்பர்கள் கூட இருந்து ஓரளவு சம்பாதிக்கும் ஒருவனே வாழ்வில் வெற்றி பெற்றவன்.
Lighter side
7. 16 ல் அழுகாக இருக்கும் பெண்கள் நிறைய பேர் 36ல் அழுகாக இருப்பதில்லை மற்றும் 16 ல் சுமாராக இருந்தவர்கள் 36 ல் அழகாக இருக்கின்றனர்.
8. பெரும் பாலான ஆண் நண்பர்களுக்கு முடி கொட்டி விட்டது.. அதான் டீவில எர்வாமேட்டின், Rich Feel விளம்பரம் அவ்ளோ வருதோ ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக