வெறும் பணம் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்தினால் உங்கள் கணிப்பு தவறு.
ஒரு உதாரணம் :-
RK நகர் தொகுதியில் TTV தினகரனுக்காக களப்பணியில்தஞ்சாவூர் டெல்டா பகுதியை சேர்ந்த இருக்கும் தம்பி ஒருவரை தொலைபேசியில் எதேச்சையாக தொடர்பு கொள்ள நேர்ந்தது.
சபரி மலைக்கு மாலை போட்டு இருந்த அவர் மலைக்கு செல்வதையும் சிறிது தள்ளி வைத்து பிரச்சார பணியில் தீவிரமாக இருந்தார்.
நான் " ஏம்ப்பா பொழப்ப விட்டுட்டு , இப்படி வந்து சென்னையில் பிரச்சாரத்தில் அலைந்து கொண்டு இருக்கிறாய் ? என்று கேட்டேன். ஒனக்கு TTV என்ன தர போறார் ? என்றேன்.
அதற்கு அவர் ... நான் தஞ்சை வந்த போது சில முறை TTV யை கூட்டத்தில் ஒருவனாக சந்தித்தது உண்டு ... நேற்று RK நகரில். TTV வண்டியுடன் ஓடிவந்தேன் . கவனித்த TTV , தம்பி ஒடி வராதே அடி பட போகுது என்றார். " பரவா இல்லைனே என்று தொடர்ந்தேன் . பின்னர். TTV " திருக்காட்டுப்பள்ளி தம்பி " (என்று எனது ஊர் பெயரை குறிப்பிட்டு) சொன்னா கேட்க மாட்டியா என்று அன்புடன் கண்டித்தார்..
இது போன்ற அன்புதான் எங்களை போன்ற இளைஞர்களை களத்தை விட்டு வெளியேறாமல் அவருக்காக பணியாற்ற தூண்டுகிறது என்றார்.
இது ஒருவரின் அனுபவம் மட்டும் அல்ல. பல்வேறு இளைஞர்களின் அனுபவமும் இதுதான் .
தேர்தல் களம் வரும் ,செல்லும் .. ஆனால் களத்தை தாண்டி தொண்டர்களின் அன்பை சம்பாதிக்கும் தலைவனை தேர்தல் வெற்றி தோல்விகள் ஒன்றும் செய்து விடாது.