பாஜக நண்பர் :- ( நக்கலாக) அனிதா மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்ல எங்க பாத்தாலும் நீட் ,நீட் , ஆர்ட்ஸ் ,சயின்ஸ் படிக்கிற பசங்க எல்லாம் strike பன்றாங்க , ஆட்டோ டிரைவர் , பொட்டி கடைக்காரர் எல்லாம் நீட் விலக்கு பத்தி பேசறாங்க ...எல்லாரும் இனிமே படிச்சு டாக்டராக போறாங்களா என்ன ?
இன்னொரு நண்பர் :- நான் கூட முப்படைகளில் எதிலும் வேலை பார்க்கவில்லை , அதுக்குக்காக இந்தியா பாகிஸ்தான் யுத்தம் வந்தால் எனக்கு என்ன என்று இருக்கட்டுமா இல்லை, இந்தியனாக சப்போர்ட் செய்யணுமா ?
இது எல்லாம் தங்களின் உணர்வையும் ,கோபத்தையும் வெளிப்படுத்தும் தருணங்கள் , நீங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் , அதை விடுத்து டாக்டராக போறார்களா என்று நக்கல் அடிக்கும் வரை தமிழகத்தில் நீங்கள் வளர முடியாது .