செவ்வாய், 8 மார்ச், 2016

பொதி கழுதையும் , EPF வரி ரத்தும்

EPF வரி  ரத்து ..

ஒரு வியாபாரி தனது பொருளை சுமக்க கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் கழுதை பொதி வைக்கும் முன் அதிகமான எடையை ஏற்றுவார் .பிறகு கழுதை முரண்டு பிடிக்கும். கழுதையை சந்தோஷ படுதுவதர்காக சிறிது சுமையை குறை ப்பார். கழுதையும் தனது எஜமானர் தனது மேல் கொண்ட பிரியத்தின் காரணமாக சுமையை குறைதததாக சந்தோசம் அடையும்.

கருணாநிதி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பொது , இரண்டு ரூபாய் உயர்த்தி, ஒரு ரூபாய் குரைப்பார்  அவரிடம் அருண் ஜெட்லி பயற்சி எடுத்து  உள்ளார் போல .

இபொழுது ஒருவரும் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யாத அரசை குறை கூ ற மாட்டார்கள், மாறாக EPF  வரியை  ரத்து செய்ததற்க்காக பாராட்டுவும் செய்வார்கள்.


2 கருத்துகள்:

  1. //கருணாநிதி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பொது , இரண்டு ரூபாய் உயர்த்தி, ஒரு ரூபாய் குரைப்பார் அவரிடம் அருண் ஜெட்லி பயற்சி எடுத்து உள்ளார் போல .//
    கருணாநிதியாவது கொஞ்சம் குறைப்பார். கடந்த முறை இருமடங்காக உயர்த்திபின்பு எவ்வளவு குறைத்தார்கள்

    பதிலளிநீக்கு
  2. இஃகி இஃகி!

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    பதிலளிநீக்கு