இந்த நாட்டையே மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் இந்த நாட்டிலிருந்து மாறி வெளிநாட்டில் இருப்பவர்கள் தான்
குழந்தைகளுடன் இருக்கும் பொழுது கார்டூன் சேனல்களாய் பார்த்து பார்த்து பழகி, அவர்கள் வீட்டில் இல்லாத பொழுதும், நம்மையும் அறியாமல் TV ரிமோட் கார்ட்டூன் சேனல்களுக்கே செல்கிறது
IPL முடிந்து விட்டது,, இனி சிக்கிரம் ஊர்லேந்து பொண்டாட்டி, பிள்ளைகளை அழைத்து வந்து விட வேன்டியது தான்... எனது நண்பர் ஒருவர்
சில வருடங்களுக்கு முன்பு 16 GB மெமரி லேப்டாப் எனக்கு போதுமானதாக இருந்தது.. இன்று 16GB மெமரி மொபைல் போதவில்லை. போன் மெமரி அதிகமாக, அதிகமாக நமது மெமரி குறைந்து வருகிறது..
போன் Smart ஆயிடிச்சு, மனிதர்கள் non sense ஆகி வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக