சனி, 7 மே, 2016

கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்


கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்
அ ண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை. அரசே  தாது மணல் விற்பனையை முறைப்படுத்தும்  ஏறத்தாழ முவாயிரம் கோடி ஆண்டுக்கு வருமாணம் வரும் முடிவு. 
இதனால் தொலைகாட்சி நிறுவனர் நேரிடையாக பாதிக்கபடுவார்.. இப்பொழுது தெரிகிறதா ஏன் கொந்தளித்து வருகிறது கருத்து கணிப்பு...
இதில் அந்த பத்திரிக்கை எப்படி சேர்ந்தது , அந்த பத்திரிக்கையின் தலைநகர பதிப்பின் வெற்றி பெயர் கொண்ட தலைமை நிருபர், தமிழக திமுக பெண் எம்பியின் உத்தரவின்படி இந்த கூட்டணியை அமைத்தார்...
இந்த புதிய அடிமைகளின் ஆட்டத்தை பார்த்த மாறன் சகோதரர்களின் நிரந்தர அடிமை பத்திரிக்கை  துள்ளி குதித்து மெகா கருத்து கணிப்பு என்று வந்து விட்டார்..
2011 ல் 90 இடங்களை மட்டுமே அதிமுக அணிக்கு கருத்து கணிப்பில் கொடுத்து கரி அள்ளி பூசி கொண்டு, 2014 கருத்து கணிப்பில் திமுக வுக்கு 14 இடங்களும் , பாஜகவுக்கு 11 இடமும் அள்ளி கொடுத்து அசிங்கபட்டு..
நாளையும் கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு 140 முதல் 160 இடங்களும்,
அதிமுக அணிக்கு 50 முதல் 70 இடங்களும், மற்ற அனைவருக்கும் ஒற்றை படையில் சீட் தர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது
இந்த எண்கள் அனைத்தும் மக்களிடம் கேட்டு எடுப்பதல்ல... அவர் கள் அலுவலகத்தின் மேஜையில் குருமா நிருபரும், விஷ்ணு பெயர் கொண்ட நிருபரும் முடிவு செய்வது.
2014 அனைத்து பத்திரிக்கை கணிப்பையும் மீறியே ஜெயித்தது (புகைப்படத்தை பார்க்க)


தமிழக மீடியாவில் சிலர் தங்களால் ஆட்சியை மாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு முயற்ச்சி செய்து பார்கிறார்கள்
களத்தில் உள்ள தொண்டர்களும், பொது மக்களும் குழப்பம் அடைய மாட்டார்கள்.
முடிந்த அளவு ஷேர் செய்யவும்

3 கருத்துகள்:

  1. ADMK தவிர மற்ற எல்லோரும் better தான். இருப்பவர்களில் worst ADMK. மற்றவர்கள் worse. ADMK தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் OK. அடிமையாய் மட்டும் இருக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  2. உங்களை யாராவது கூப்பிட்டு அடிமையாய் இருக்க சொன்னார்களா?
    பலன் அடைந்தவன் பாதத்தில் விழுகிறான்.
    நில அபகரிப்பு,மின்சாரமே இல்லாத கொசுக்கடி இரவுகள், வரலாறு காணாத ஊழல், கட்டபஞ்சாயத்து,குறுநில மன்னர்கள் ராச்சியம், வாரம் ஒரு கவர்ச்சி பாராட்டுவிழா,சினிமா துறை அழிப்பு,மாறன்களின் கேபிள் அட்டகாசம்,இன அழிப்பு துரோகம்,ஊர்தோரும் வாரிசு அரசியல், புரோக்கர்கள் அடாவடி, வீரமணி கும்பல்களின் தாலியறுப்பு சாகசங்கள்,குண்டர்கள் துணையுடன் அரசியல் இதெல்லாம் உங்களுக்கு வேண்டும் என்றால் தாராளமாக திமுக வருவதை ஆதரியுங்கள்...
    ஆகமோசம் திமுக வே...முதலில் அதை அழிப்போம்

    பதிலளிநீக்கு
  3. அதிமுக ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம்!

    பதிலளிநீக்கு