வெள்ளி, 6 மே, 2016

தேர்தல் அறிக்கை . ஆட்சியில் இருந்த பொழுது ஏன் செய்யவில்லை

அ தி மு க வின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்டது.. பல நீண்ட கால திட்டங்கள் Like மின்சார தன்னிறைவு, நதி நீர் மேம்பாடு போன்றவை கூறிப்பிட தக்கது மேலும் பல சிறப்புகள் உள்ளன. -
ஆளும் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடும் பொழது சிலர் இதை ஆட்சியில் இருக்கும் பொழுது ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள் .

அரசாங்கங்கள் 5 ஆண்டு திட்டம் போன்று, ஆண்டு தோறும் வெளியிடும் நிதி நிலை அறிக்கை போன்று, அடுத்த 5 ஆண்டு காண திட்டம் தான் தேர்தல் அறிக்கையாக வெளியீடப் பட்டுள்ளது.

முதலில் நடந்து சென்றவன் , சைக்கிள் வாங்குவான், பிறகு சில வருடங்கள் கழித்து மோட்டார் சைக்கிள், மேலும் சில வருடங்கள் கழித்து கார் வாங்குவான் அவனிடம் முதல்ல ஏன் கார் வாங்கவில்லை என்று கேட்பது போல் உள்ளது .முன்னேற்றம் படி படியாக தான் அமையும

2 கருத்துகள்:

  1. நல்ல லாஜிக் உள்ள ஜோக். ஜெ. மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், உங்களுக்கு நிச்சயம் ஒரு மந்திரி பதவி உண்டு. நல்ல வேளை. நீங்கள் 25 கால திட்டம் என்று சொல்லவில்லையே.

    பதிலளிநீக்கு
  2. How to Type Tamil in Photoshop | Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்! - http://www.mytamilpeople.in/2016/05/how-to-type-tamil-in-photoshop-photoshop.html

    பதிலளிநீக்கு